சொல் பொருள்
(வி) தொங்கு,
சொல் பொருள் விளக்கம்
தொங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hang
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11 தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும் ஞான்ற ஞாயிறு குட மலை மறைய – நற் 239/1 மேலை அடிவானத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஞாயிறு மேற்கு மலையில் சென்று மறைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்