சொல் பொருள்
அலை, திரி, சருகு
சொல் பொருள் விளக்கம்
அலை, திரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
roam about, wander, dry leaf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44 மலர்களினூடே திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி படு ஞெமல் புதைய பொத்தி – அகம் 39/6,7 தழைத்த மூங்கில்கள் உரசிக்கொண்டதால், மூங்கில்கழை சொரிந்த ஒள்ளிய தீப்பொறி மிகுந்த சருகுகளுக்குள் விழுந்து தீ மூள
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்