சொல் பொருள்
அழுந்து,
சொல் பொருள் விளக்கம்
அழுந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
get squeezed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லி – நற் 314/6 கரிய கண்கள் அமைந்த வெம்மையான மார்பகங்கள் அமுங்குமாறு அணைத்தபடியே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்