Skip to content

சொல் பொருள்

பனம் பழத்தைச் சீவித் துண்டு துண்டுத் தகடுகளாக எடுப்பதைத் தகணை என்பது குமரி முதலிய தென்னக வழக்கு

சொல் பொருள் விளக்கம்

முதலுக்குரிய தொகையும் வட்டியும் தவணை தவணையாக வழங்குதல் தவணை. ஒரு பாறையைப் பெயர்த்தல் வரை வைத்துப் பிளத்தல் தகணையாம். பனம் பழத்தைச் சீவித் துண்டு துண்டுத் தகடுகளாக எடுப்பதைத் தகணை என்பது குமரி முதலிய தென்னக வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *