சொல் பொருள்
காது குத்தித் தக்கை வைப்பது முன்னை வழக்கம்
புட்டிகளின் மூடி தக்கையாகும்
விருதுநகர் வட்டாரத்தில் எழுத்தை அழிக்கும் தேய்வையை (இரப்பரை)த் தக்கை என அறியப் பெறுகின்றது
சொல் பொருள் விளக்கம்
கனமற்ற பழுப்பு என்பது தக்கை என வழங்கும். காது குத்தித் தக்கை வைப்பது முன்னை வழக்கம். புட்டிகளின் மூடி தக்கையாகும். இனி விருதுநகர் வட்டாரத்தில் எழுத்தை அழிக்கும் தேய்வையை (இரப்பரை)த் தக்கை என அறியப் பெறுகின்றது. தேய்வை=தேய்ப்பான்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்