சொல் பொருள்
(பெ) பத்து
சொல் பொருள் விளக்கம்
பத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ten
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 115-117 பத்துக்கள் நான்கு(நாற்பது ஆண்டு)சென்ற, முரசென்று மருளும் வலிய கால்களையும், போரில் புகழ்ந்து போற்றப்படும் உயர்ந்த அழகினையும், புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய, போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்