சொல் பொருள்
(பெ) வளைவு,
சொல் பொருள் விளக்கம்
வளைவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bending, curving
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐய செய்ய மதன் இல சிறிய நின் அடி நிலன் உறுதல் அஞ்சி பைய தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி காணிய வம்மோ கற்பு மேம்படுவி – அகம் 323/4-7 அழகிய சிவந்த வலியற்ற சிறிய உன் அடிகள் நிலத்தில் பொருந்துதலை அஞ்சி, மெல்லென உடல் வளைந்து நடக்கும் நடை அழகுபெற நடந்து காணுதற்கு வருவாயாக, கற்பில் மேம்பட்டவளே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்