சொல் பொருள்
தட்டுதல் – இடறுதல்.
முட்டுதல் – தலைப்படுதல்
சொல் பொருள் விளக்கம்
‘தக்கிமுக்கி’ என்னும் இணைச் சொல் போல்வது இது.
தட்டுதல் பெரும்பாலும் காலில் தட்டுதலையும் அல்லது கால் தட்டுதலையும்; முட்டுதல் பெரும்பாலும் தலையில் முட்டுதலையும் அல்லது தலை முட்டுதலையும் (குறிக்கும். ‘தட்டிவிழுதல்’ என்னும் வழக்கையும், ‘முட்டு முட்டு’ என்று குழந்தைகளுக்கு முட்டுக் காட்டுதலையும் கருதுக. தட்டுதல்- தடுக்குதலாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்