Skip to content

சொல் பொருள்

தண்டியலுக்குப் பயன்படுவதாம் மூங்கிலைத் தண்டயம் என்பது நாகர் கோயில் வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

சிவிகை என்னும் ஊர்தி, பல்லக்கு, தண்டியல் என வழக்கில் உள்ளன. சப்பரம் என்பது கோயில் உலா ஊர்தி. இவ்வூர்திகளுக்குப் பயன்படுத்தப்படும் கம்பு வளைய வேண்டுமாறெல்லாம் வளைந்து தருவதும் வளை என்னும் பெயருடையதுமாகிய மூங்கில் ஆகும். தண்டியலுக்குப் பயன்படுவதாம் மூங்கிலைத் தண்டயம் என்பது நாகர் கோயில் வட்டார வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *