Skip to content

சொல் பொருள்

அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் மேல்புர வட்டார வழக்காக உள்ளது. ஓடும் நீர் ‘கால்’; ஓடாமல் கிடக்கும் நீர் ‘கிடை’

சொல் பொருள் விளக்கம்

அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் மேல்புர வட்டார வழக்காக உள்ளது. ஓடும் நீர் ‘கால்’; ஓடாமல் கிடக்கும் நீர் ‘கிடை’; இவ் விருவகையிலும் (ஓட்டமும் தேக்கமும்) உள்ளமை கண்கூடு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *