சொல் பொருள்
(வி) (தவளை போல்) தாவு, குதி
சொல் பொருள் விளக்கம்
(தவளை போல்) தாவு, குதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
leap, hop (like a frog)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை புனை குறும் தொடி தத்த பைபய முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 334,335 கையில் புனைந்த குறும் வளையல்கள் தாவிக்குதிக்க, மெல்ல மெல்ல முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்