சொல் பொருள்
(பெ) தனக்கு முன்னவன், அண்ணன்
சொல் பொருள் விளக்கம்
தனக்கு முன்னவன், அண்ணன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elder brother
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ விரி கச்சை புகழோன் தன்முன் பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 239,240 பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும், பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்