சொல் பொருள்
(பெ) கேடு, அழிவு,
சொல் பொருள் விளக்கம்
கேடு, அழிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ruin, death
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தன் அகம் புக்க குறு நடை புறவின் தபுதி அஞ்சி சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/6-8 தன் இடத்தை அடைந்த குறிய நடையை உடைய புறாவினது அழிவிற்கு அஞ்சி துலாத்தலையுள் புக்க வரையாத வண்மையைஉடைய வலியோனது மரபினுள்ளாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்