சொல் பொருள் விளக்கம்
வெற்றிலை பாக்கு மென்று திரட்டிய உருண்டை ‘தம்பலம்’ எனப்படும். தம்பலப் பூச்சி எனச் செம்பூச்சியொன்று மழைநாளில் புல்வெளியில் காணலாம். சிவப்பு நிறத்தால் பெற்றபெயர். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகிய மூன்றன் கூட்டால் அமையும் தம்பலம் போன்ற ஒட்டுடையவர் – உறவினர் – தம்மை, தம்பலம் என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும்.
பார்க்க தம்பலம்
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்