சொல் பொருள்
(வி) அன்பு மிகுதியால் கையால் தழுவு,
சொல் பொருள் விளக்கம்
அன்பு மிகுதியால் கையால் தழுவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
clasp a person in the arms with exceeding love
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – புறம் 24/9 விளங்கிய வளையையுடைய மகளிர்க்கு முதற்கை கொடுக்கும் (அவர்களை இறுகத் தழுவும்).
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்