சொல் பொருள்
(வி) உருவாக்கு, ஏற்படுத்து, விளைவி,
சொல் பொருள் விளக்கம்
உருவாக்கு, ஏற்படுத்து, விளைவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
create, cause to occur,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன் – கலி 19/4,5 இந்தப் பெரிய ஊரே கொள்ளாத அளவுக்குப் பழிச்சொற்கள் உருவாகச் செய்து, ஞாயிறு காயும் கொடிய காட்டுவழியில் செல்ல எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்தேன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்