சொல் பொருள்
(பெ) தற்செயல் நிகழ்வு
சொல் பொருள் விளக்கம்
தற்செயல் நிகழ்வு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chance occurrence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர் தலைப்பாடு அன்று அவன் ஈகை – புறம் 70/17,18 விறகைக் காட்டிலிருந்து ஊரகத்துக்குச் செலுத்தும் மாந்தர் அக் காட்டகத்து விழுப்பொருள் எடுத்துக்கொண்டாற் போல்வதொரு எதிர்பாரா நிகழ்வு அன்று அவன் ஈகை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்