சொல் பொருள்
(பெ) சேறுகுத்தி, உழவர் சேற்றிலுள்ள கட்டிகளையுடைக்கும் கருவி
சொல் பொருள் விளக்கம்
சேறுகுத்தி, உழவர் சேற்றிலுள்ள கட்டிகளையுடைக்கும் கருவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
an instrument to break lumps in mud by ploughmen
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்திட்ட பழன வாளை – புறம் 61/3,4 விலாங்கு மீன்கள் பிறழ்கின்ற வயலில் தளம்பு துண்டித்துப்போட்ட பொய்கையின் வாளைமீன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்