சொல் பொருள்
வாழை இலையைத் தழுகை என்கின்றனர்
இனித் தழுகை என்பது இறந்தார்க்குப் பன்னிரண்டாம் நாள் செய்யும் கடனாகக் கம்பம் வட்டாரத்தில் வழங்குதல், வாழையிலையில் படைத்தல் வழியாக ஏற்பட்டிருக்கலாம்.
சொல் பொருள் விளக்கம்
வழுவழுப்பு என்பதன் வழிவந்தபெயர் வாழை. அது தழு தழுப்பு என்பதன் வழியாகக் ஏலக்காய்த் தோட்டத்தார் வழக்கில் அறிய வருகின்றது. வாழை இலையைத் தழுகை என்கின்றனர். இனித் தழுகை என்பது இறந்தார்க்குப் பன்னிரண்டாம் நாள் செய்யும் கடனாகக் கம்பம் வட்டாரத்தில் வழங்குதல், வாழையிலையில் படைத்தல் வழியாக ஏற்பட்டிருக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்