சொல் பொருள்
(வி) தாழ்வின்றி இரு
சொல் பொருள் விளக்கம்
தாழ்வின்றி இரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be prosperous
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன் திணை முதல்வர் போல நின்று நீ கெடாஅ நல் இசை நிலைஇ தவாஅலியரோ இ உலகமோடு உடனே – பதி 14/20-22 சேரர் குலத்து முன்னோர்களைப் போல, நிலையான புகழுடன், நீ கெடாத நல்ல புகழை நிலைபெறச் செய்து தாழ்வின்றி வாழ்க! இந்த உலகத்தில்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்