Skip to content

சொல் பொருள்

தாட்டி, தாட்டிகம் என்பவை வலிமை என்பதன் பொருள் வழிப்பட்டு வழங்குதல் நெல்லை வழக்கு.

சொல் பொருள் விளக்கம்

தாட்டி, தாட்டிகம் என்பவை வலிமை என்பதன் பொருள் வழிப்பட்டு வழங்குதல் நெல்லை வழக்கு. தாட்டு ஓட்டு என்பது இணைமொழி. தாட்டு தடை. தட்டு > தாட்டு. தட்டோர் = தடுத்து நிறுத்தினோர். (புறம் ) தடுத்து நிறுத்துதல் வலியர்க்கே ஆகுமாதலால் வலிமைப் பொருள் கொண்டது. தடுத்தல், கிளித்தட்டு, தட்டுத்தடுமாறி என்பவை எண்ணுக.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *