சொல் பொருள்
பிணையல் = ஒன்றோடு ஒன்று பிணைத்து மாடுகளை மிதிக்க விடுதல். பிணைத்தற்கு உரிய கயிறு ‘ தாம்பு’ ஆகும். தாம்பால் பிணித்து மிதிப்பதால் (கதிரடித்தல் போல ) தாம்படிப்பு என்பது கம்பம் வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
களத்தில் மாடுகட்டிப் போரடித்தல் பிணையல் எனப்படும். பிணையல் = ஒன்றோடு ஒன்று பிணைத்து மாடுகளை மிதிக்க விடுதல். பிணைத்தற்கு உரிய கயிறு ‘ தாம்பு’ ஆகும். தாம்பால் பிணித்து மிதிப்பதால் (கதிரடித்தல் போல ) தாம்படிப்பு என்பது கம்பம் வட்டார வழக்காகும். தாம்பு + அணி = தாம்பணி, (தாவணி) எனல் அறிக.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்