சொல் பொருள்
(பெ) 1. சந்திரன், 2. மாதம்
சொல் பொருள் விளக்கம்
1. சந்திரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
moon, month
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன் மீன் நடுவண் திங்கள் போலவும் – மது 769 பல விண்மீன்களுக்கு நடுவே சந்திரனைப் போன்றும் நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள் யாண்டு ஓர் அனைய ஆக – பதி 90/51,52 உனது ஒருநாள் ஒரு மாதத்தைப் போல் இருப்பதாக, உனது ஒரு மாதம் ஓர் ஆண்டைப் போல் இருப்பதாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்