சொல் பொருள்
(பெ) கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய வகை
சொல் பொருள் விளக்கம்
கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
foxtail millet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கால் வரகே இரும் கதிர் தினையே சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு – புறம் 335/4,5 கரிய காலையுடைய வரகும், பெரிய கதிரையுடைய தினையும் சிறிய கொடியாகிய கொள்ளும் பொறிகளையுடைய அவரையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்