சொல் பொருள்
துண்டு என்பதனினும் சிறிது துக்காணி என்பதாம்
சொல் பொருள் விளக்கம்
‘துண்டு துக்காணி,’ என்றும் ‘துட்டு துக்காணி’ என்றும்; வழங்கும் இணைச் சொல்லுள் ஒன்று துக்காணி. துண்டு என்பதனினும் சிறிது துக்காணி என்பதாம். துக்கடி என்பது நில அளவைப் பெயர்களுள் ஒன்று. மிகச்சிறிய நிலப்பரப்பு. முகவை, நெல்லை வழக்கு இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்