சொல் பொருள்
(பெ) கணையமரம்,
சொல் பொருள் விளக்கம்
கணையமரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Wooden bar to fasten a door
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261 கணையமரத்தைப் போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்