சொல் பொருள்
(பெ) அறுகம்புல்லால் திரித்த பழுதை,
சொல் பொருள் விளக்கம்
அறுகம்புல்லால் திரித்த பழுதை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
twisted quitch grass;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் – பொரு 103 அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்