சொல் பொருள்
(வி) அடர்ந்திரு, செறிவாயிரு
சொல் பொருள் விளக்கம்
அடர்ந்திரு, செறிவாயிரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be thick, crowded, full
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69 செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்