1. சொல் பொருள்
(பெ) துளசி
2. சொல் பொருள் விளக்கம்
துளசி
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
sacred basil
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவை – பரி 15/54 தேன் துளிக்கும் பசிய துளசிமாலையை அணிந்துள்ளாய்; கரிய மலையைப் போன்றிருக்கின்றாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்