சொல் பொருள்
(வி.எ) துழவிய, துழாவிய என்பதன் திரிபு
சொல் பொருள் விளக்கம்
துழவிய, துழாவிய என்பதன் திரிபு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the changed form of the word ‘tuzaaviya’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை – நற் 127/1 கரிய கழியினைத் துழாவித்தேடிய ஈரமான முதுகைக் கொண்ட நாரை பார்க்க : துழ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்