சொல் பொருள்
துப்பாக்கி
சொல் பொருள் விளக்கம்
துப்பாக்கி என்பதைத் ‘துமுக்கி’ என்றார் பாவாணர். ‘தும்’ ‘டும்’ ‘துமீல்’ ‘டுமீல்’ என்பவை ஒலிக்குறிப்புகள். துமுக்கி என்பதற்கு முற்படத் துவக்கு என்னும் சொல் துப்பாக்கி என்னும் பொருளில் யாழ்ப்பாண வழக்காக உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்