சொல் பொருள்
(பெ) பார்க்க : தூக்கணம்குரீஇ
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : தூக்கணம்குரீஇ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ நீடு இரும் பெண்ணை தொடுத்த கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 374/5-7 வளைந்த சிறகுகளையுடைய தூக்கணங்குருவி உயரமான கருத்த பனைமரத்தில் கட்டிய கூட்டைப் பார்க்கிலும் கதைபின்னிக்கொண்டிருந்த இந்த ஊரும் நம்மோடு ஒன்றிப்போயிற்று.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்