சொல் பொருள்
(பெ அம்பறாத்தூணி, அம்புக்கூடு,
சொல் பொருள் விளக்கம்
அம்பறாத்தூணி, அம்புக்கூடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
quiver
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வில்லோர் தூணி வீங்க பெய்த அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/2,3 வில்வீரர் அம்புக்கூட்டில் நிறைய வைத்திருக்கும் அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்