சொல் பொருள் விளக்கம்
(பெ) புதர்,
குத்துச்செடி, புத்தர் முதலியவற்றின் அடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bushes, thick underwood
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302 பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்