சொல் பொருள்
(வி.எ) நிறுத்தாமல் (அழு),
சொல் பொருள் விளக்கம்
நிறுத்தாமல் (அழு),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(cry) without ceasing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாய் இல் தூவா குழவி போல ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/18,19 தாய் இல்லாமல் ஓயாமல் அழும் குழவியைப் போல ஒழியாது கூப்பிடும் உன்னைச் சினப்பித்தவருடைய நாடு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்