சொல் பொருள்
இளைப்பு ஆறுதல், தகைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும்
சொல் பொருள் விளக்கம்
இளைப்பு ஆறுதல், தகைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும். களைப்பு ஆறுதல், ‘களை ஆறுதல்’ என்று வழங்குதல் தஞ்சை வழக்கு. தைப்பாறுதல் நெல்லை, முகவை வழக்கு. தகைப்பு = நீர்வேட்கை. தகைப்பு நீக்குதல் (தாகம் நீக்குதல்) தெம்பாக்கிவிடும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்