சொல் பொருள்
தொட்டில் கட்டுதலைத் ‘தொடுத்தல்’ என்பர். தொட்டிலில் குழந்தையை இட்டுப் பாடும் தாலாட்டுப் பாடலை, ஒட்டன் சத்திர வட்டாரத்தார் தொட்டப்பாட்டு என்பர்.
சொல் பொருள் விளக்கம்
தொட்டில் கட்டுதலைத் ‘தொடுத்தல்’ என்பர். தொட்டிலில் குழந்தையை இட்டுப் பாடும் தாலாட்டுப் பாடலை, ஒட்டன் சத்திர வட்டாரத்தார் தொட்டப்பாட்டு என்பர். தொடுக்கப்பட்டது தொட்டம் என்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்