சொல் பொருள்
குழிபோல் அமைந்து பொருள் போட்டு வைக்கப் பயன்படும் துணிப் பையையும் தோல் பையையும் தொண்டான் என்பது இறையூர் வட்டார வழக்காகும்.
சொல் பொருள் விளக்கம்
தோண்டிக், குழி அல்லது பள்ளம் செய்தல் தொண்டு எனப்படும். அக்குழிபோல் அமைந்து பொருள் போட்டு வைக்கப் பயன்படும் துணிப் பையையும் தோல் பையையும் தொண்டான் என்பது இறையூர் வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்