சொல் பொருள்
(பெ) சேரர் துறைமுகப்பட்டினம்,
சொல் பொருள் விளக்கம்
சேரர் துறைமுகப்பட்டினம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An ancient sea-port of the cheras
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் பொறையன் தொண்டி – நற் 8/9 திண்ணிய தேரைக்கொண்ட பொறையனாகிய சேரமானின் தொண்டிப் பட்டினத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்