சொல் பொருள்
(பெ) தலையில் அணியும் ஓர் ஆபரணம்,
சொல் பொருள் விளக்கம்
தலையில் அணியும் ஓர் ஆபரணம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A part of head ornament
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் – கலி 28/6 தலைக்கோலம் என்ற அணியைத் தாழ்வாக அணிந்த கூந்தலைப் போல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்