சொல் பொருள்
(பெ) முலை,
சொல் பொருள் விளக்கம்
முலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
women’s breast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட – பரி 6/18 முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்