Skip to content

சொல் பொருள்

நங்கு என்பது பொறாமை என்னும் பொருளில் இரணியல் வட்டார வழக்காக உள்ளது.

சொல் பொருள் விளக்கம்

நங்கு என்பது பொறாமை என்னும் பொருளில் இரணியல் வட்டார வழக்காக உள்ளது. நல்லது என்னும் பொருளமைந்த நன்கு என்பது நங்கு ஆகியிருக்கலாம். நல்லது இல்லாததை நல்லது என்பது மங்கல வழக்காகக் கொள்ளக்கூடியது. வேறு வகையாகப் பொருள் கொள்ளவும் இடந்தரும் சொல் இது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *