சொல் பொருள்
(பெ) ஆசைகொள்ளுதல்,
சொல் பொருள் விளக்கம்
ஆசைகொள்ளுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
develop a desire, have a longing for
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நச்சல் கூடாது பெரும இ செலவு ஒழிதல் வேண்டுவல் – கலி 8/19,20 பொருள் மீது ஆசை கூடாது பெருமானே!, இந்தப் பயணத்தைக் கைவிடும்படி வேண்டுகிறேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்