சொல் பொருள்
(பெ) நட்டுவன்,
சொல் பொருள் விளக்கம்
நட்டுவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dance master
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடி சீர் நடத்த வளி நடன் மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க – பரி 22/42,43 உடுக்கையின் தாளங்கள் எழும்ப, அதற்கு மாறாக, காற்றாகிய நட்டுவன் மென்மையான பூங்கொத்துக்களையுடைய பூங்கொடிகளை விரும்புமாறு அசைந்தாடச் செய்ய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்