சொல் பொருள்
(பெ) சூது, ஏமாற்று,
சொல் பொருள் விளக்கம்
சூது, ஏமாற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
deceit, fraud
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் – கலி 95/32,33 விடலையே! நீ கைவிட்டுவிட்டதால் நோயைப் பெரிதாக எதிர்கொள்கின்றன, உன் சூதில் ஏமாந்த உன்னுடைய அனைத்துக் காடைகளும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்