சொல் பொருள்
(பெ) 1. இடை, 2. நடுநிலை,
சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. இடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
middle position, impartiality
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை – மலை 9 (தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும் நடுவு நின்ற நன் நெஞ்சினோர் – பட் 207 நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்