சொல் பொருள்
(பெ) நட்புக்கொண்டவர்,
சொல் பொருள் விளக்கம்
நட்புக்கொண்டவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
friends
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நட்டோர் உவப்ப நடை பரிகாரம் முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை – சிறு 104,105 நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக் குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்