சொல் பொருள்
நயம் என்பது சிறந்தது, நடுவு நிலையானது, விரும்பத் தக்கது என்னும் பொருள்களையுடையது. அதனினும் சிறந்த நயம் நல் நயம் ஆகும்
தாலி
சொல் பொருள் விளக்கம்
நயம் என்பது சிறந்தது, நடுவு நிலையானது, விரும்பத் தக்கது என்னும் பொருள்களையுடையது. அதனினும் சிறந்த நயம் நல் நயம் ஆகும். இச் சொல் சிவகாசி வட்டாரத்தில் தாலி என்னும் பொருளில் வழங்குதல் கொண்டு இதன் மதிப்புப் புலப்படும். ‘மங்கலம்’ ‘நன்கலம்’ என்னும் வள்ளுவம் எண்ணத் தக்கது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்