சொல் பொருள்
(பெ) நல்ல பெண்,
சொல் பொருள் விளக்கம்
நல்ல பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a girl with good virtues
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாடு பல இறந்த நன்னராட்டிக்கு ஆயமும் அணி இழந்து அழுங்கின்று – அகம் 165/6,7 பல நாடுகளைக் கடந்து சென்ற அந்த நல்லவளுக்காக தோழியர் கூட்டம் பொலிவிழந்து வருந்துகின்றது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்