Skip to content

சொல் பொருள்

(பெ) 1. விரும்பி வந்தவர், 2. வல்லவர்

சொல் பொருள் விளக்கம்

1. விரும்பி வந்தவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

those who came with a desire

skilled people

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் – சிறு 248

விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி,

நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6

யாழ் வல்லோன் இயக்கும் நல்ல யாழின் செவ்வழி இசை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *